4820
டோக்கியோ மாற்றுத் திறனாளி ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறுமிடத்தில் தானியங்கிப் பேருந்து மோதியதில் கண்பார்வையற்ற ஜூடோ வீரர் படுகாயமடைந்தார். விளையாட்டு வீரர்கள் தங்கியுள்ள இடத்துக்கும் போட்டி...